நிகழும் கர வருடம் சித்திரை மாதம் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை(8/9.5.2011) சுக்ல பட்சத்து சஷ்டி திதியில் புனர்பூசம் நட்சத்திரம் சூலம் நாமயோகம் தைத்துலம் நாமகரணம் நேத்திரம் ஜீவனுள்ள சித்தயோகத்தில் குரு ஹோரையில் சூரியம் உதயம் புக பெயர்ச்சி நாழிகை 48க்கு சரியான நேரம் பின்னிரவு மணி 1.12க்கு உபயவீடான மீனத்திலிருந்து சர வீடான மேஷத்திற்குள் குருபகவான் நுழைகிறார். | Guru Peyarchi Rasi Palan, Guru Peyarchi Prediction