நிகழும் சர்வஜித்து வருடம் பங்குனி மாதம் 27ஆம் நாள் புதன் கிழமை (2008, ஏப்ரல் 09) அன்று காலை மணி 8. 15க்கு ராகு பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும் கேது பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும் இடம் பெயர்கின்றனர்.