பிறர் தன்னை குற்றம் குறை கூறிக் குதர்க்கமாகப் பேசினாலும் மனம் தளராத நீங்கள், ஒற்றுமை உணர்வு அதிகமுள்ளவர்கள். உங்களின் ராசிநாதனான சுக்ரன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் யாவும் தடையின்றி முடியும்.