உங்கள் ராசிக்கு நான்காவது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும். தண்ணீரும் தாமரை இலையுமாய் ஒட்டாமல் இருந்த கணவன் மனைவிக்குள் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். தாம்பத்யம் இனிக்கும். | Tamil New Year Rasi Prediction, KP Vidhyadharan