தமிழக சட்டமன்றத் தேர்தல் புதன்கிழமை 13.4.2011 காலை 8 மணிக்கு சந்திரன் ஹோரையில் எமகண்டத்தில் வாக்குப் பதிவு தொடங்குகிறது. புதன்கிழமை புதன் நட்சத்திரமான ஆயில்யம் நட்சத்திரத்தில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. புதன் நேரடியாக வலுவடையாமல் மறைமுகமாக நீச்சபங்க ராஜயோகம் அடைந்திருப்பதால் தேர்தலில் கடுமையான போட்டியிருக்கும். வெற்றித் தோல்விக்குரிய வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கும். | TN Election Astrolgy, ADMK, DMK, Jayalalitha, Karunanidhi