சுற்றியிருப்பவர்கள் சுகமாய் இருக்க நினைப்பவர்களே! ஆன்மீகத்தில் கரைகண்டவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து அவ்வப்போது உடல் நலக்குறைவும், தடைகளையும் தந்தாலும் ஓரளவு யோக பலன்களையும் தந்த சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலக்கட்டங்களில் 8-ம் வீட்டில் அஷ்டமத்துச் சனியாக அமர்வதால் நீங்கள் இனி எதிலும் முன்எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து இனி பேச வேண்டாம். | Sani Peyarchi Rasi Palan, Meenam Sani Peyarchi Palan