கலை உணர்வும், நிர்வாகத் திறனும் கொண்ட நீங்கள், அதர்மங்களை தட்டிக் கேட்க தயங்க மாட்டீர்கள். இதுவரை ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்ற சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலக்கட்டங்களில் சுக வீடான 4-ம் வீட்டில் அமர்வதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். உங்கள் ராசிக்கு ஏழு மற்றும் 8-ம் வீட்டிற்கு அதிபதியாக சனி அமைவதால் உங்கள் மனைவி கை ஓங்கும். சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள். | Sani Peyarchi Rasi Palan, Kadagam Sani Peyarchi Palan