சில நேரங்களில் நீங்கள் சீறிப் பாய்ந்தாலும் அதற்கொரு காரணம் இருக்கும். தொலை நோக்குச் சிந்தனையால் காலத்தின் போக்கை உணர்ந்து அதற்கேற்ப குடும்பத்தினரைத் தயார் செய்வதில் வல்லவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாவது வீட்டில் அமர்ந்திருந்து வாழ்வில் ஓரளவு வசதி வாய்ப்புகளையும், புதிய தொடர்புகளையும் கொடுத்து வந்த குருபகவான் இப்போது 17.5.2012 முதல் 28.5.2013 வரை பத்தாவது வீட்டிற்குள் நின்று பலன் தரப்போகிறார். | Guru Peyarchi Rasi Palan, Simmam Guru Peyarchi Palan