நிகழும் சர்வதாரி வருடம் கார்த்திகை மாதம் 21ஆம் நாள் சனிக்கிழமை (06.12.2008) சூரிய உதய நேரம் காலை 10.34 மணிக்கு, சுக்லபட்சம் நவமி திதி பூரட்டாதி நட்சத்திரம் வஜ்ஜிரம் நாம யோகம் கௌலவம் நாம கரணம் நேத்திரம், ஜீவனம் நிறைந்த மரண யோகத்தில்...