குருப் பெயர்ச்சி வரும் 16.11.2007 வெள்ளிக் கிழமை நிகழ்கிறது. தற்பொழுது விருச்சிக ராசியில் உள்ள குரு அன்று அதிகாலை 04.24 மணிக்கு தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார்.