இமயமலைத் தொடரில் 22 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள கையிலாய மலையே சிவபெருமானின் இருப்பிடமாக புராண இதிகாசங்களால் குறிக்கப்பட்டுள்ளது.