தன் அடையாளத்தை தேடிப் போய்க்கொண்டிருப்பதுதான் தனி மனத்தின் அடிப்படை இயக்கமாக இருக்கிறது. இந்தத் தேடல் ஏதோ ஒரு அளவில் எல்லோருக்கும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.