0

’யாரும் அழைக்க வேண்டாம்; என்னை விட்டுவிடுங்கள்’ - பெருமாள் முருகன்

புதன்,ஆகஸ்ட் 24, 2016
0
1
பூவரசி வெளியீடாக ''இரத்தவாசி'' கவிதைநூல், மற்றும் ''போராளிகுடும்பம்'' நாவல் ஆகிய இரு நூல்கள் வெளியிடப்பட உள்ளது.
1
2
உறங்கிய வாட்கள் விழிக்கின்றன, துரோகமும் வஞ்சகமும் கை குலுக்குகின்றன, பாண்டியரில் துவங்கிறது மதுரையின் சகோதர யுத்தம் போரின் காயங்களை ஆற்றுமா காதலியின் அணைப்பு, மதுரையில் சிரிக்கிறது புத்தரின் பல், இலங்கையில் துள்ளிய பாண்டிய மீன்கள் ...
2
3
நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான பாராட்டும் பரிசும் வந்தவாசி எழுத்தாளர் மு.முருகேஷூக்கு வழங்கப்பட்டது.
3
4
செம்மொழிப் பெருமை மிக்க தமிழ்மொழி காணாமல் போகும் வாய்ப்புள்ளதாக, தமிழறிஞர் க.பஞ்சாங்கம் தெரிவித்தார்.
4
4
5
சங்க காலத்தில் சாதியும் இல்லை, சண்டையும் இல்லை என்றார் முனைவர் சிலம்பொலி செல்லப்பன்.
5
6
சர்ச்சைக்குரிய எழுத்தாளராக சித்தரிக்கப்பட்ட வங்கதேசத்தின் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீனின் புதிய புத்தகம் "நிர்பசன்" கொல்கட்டா சர்வதேச புத்தக விழாவில் ஒரே நாளில் விற்றுத் தீர்த்தது.
6
7
25ஆவது சர்வதேச புத்தக கண்காட்சியும், விற்பனை விழாவும் இம்மாதம் 29ஆம் தே‌தி முதல் மே 3ஆம் தே‌தி வரை ஜெனிவா பலெக்ஸ்போ (Palexpo – Geneva) சர்வதேச மண்டபத்தில் நடைபெற உள்ளது.
7
8

அதிகாலை – வாழ்க்கையும் விபத்தும்

செவ்வாய்,பிப்ரவரி 1, 2011
‘ஏன் என்னோடு பேசுவதில்லை’ என்று கைபேசியில் அழைத்த காதலி அன்புடன் கோபிக்கிறாள். பிரச்சனையைக் கூற விருப்பமற்றவனாய் மழுப்புகிறான். அம்மா, தங்கைக்கு ஏமாற்றத்தை தர விரும்பவில்லை. தான் பணியாற்றிய நிறுவனத்தில் கடைசி பணி நாள். அன்று நீண்ட நாள் இருந்து, ...
8
8
9
இந்தியா, சீனா உள்ளிட்ட தெற்காசிய வல்லாதிக்கங்களின் உறுதியான ஆதரவுடன் இலங்கையில் சிங்கள இனவெறி அரசு நடத்தி முடித்த சாட்சிகளற்ற தமிழினப் படுகொலைப் போருக்கு நியாயம் தேடி தமிழினம் மேற்கொள்ளும் பெரும் முயற்சிகளுக்கு இடையே, ‘என்ன செய்யலாம் இதற்காக’ என்ற ...
9
10
உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் எழுதி, பாடகர் டி.எல்.மகராசன் பாடிய ‘தமிழ் எங்கள் உயரிலும் மேலாகும்’ என்ற பாடல்கள் கொண்ட குறுவட்டு சென்னையில் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.
10
11
தமிழீழத்திற்குச் சென்று, அங்கேயே இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து அம்மக்களுக்குத் தூய தமிழ் கற்பித்தோடு நிற்காமல், தமிழீழம் என்பதென்ன என்று கண்டுவந்தவர் பேராசிரியர் அறிவரசன். அவருடைய கவிதை வெளியீடான ‘புத்தன் பேசுகிறேன்’ முழுக்க முழுக்க ஈழத் ...
11
12
கோவை மாநகரில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடப்பதற்கு முன், ஜூன் 13ஆம் தேதியன்று அண்ணாமலை மன்றத்தில் தமிழ்நேயம் நடத்திய கருத்தரங்கில் வெளியிடப்பட்ட தமிழ் மலர் 2010, தமிழ் ஆர்வலர்கள், தமிழனப் பற்றாளர்கள் தவறாமல் படிக்க வேண்டிய ஒரு மொழி, இன, வரலாற்று ...
12
13
சல்மான் ருஸ்டி, ஜெய்டி ஸ்மித், ஸ்டிங் போன்ற உலகின் தலைசிறந்த எழுத்தாளர்கள் மட்டுமின்றி, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உள்ளிட்டவர்கள் பங்கேற்கும் உலக இலக்கிய பெருவிழா வரும் நவம்பரில் கேரளத்தில் நடைபெறவுள்ளது.
13
14
அறிவார்ந்த சிந்தனையின் ஒரு சுவைமிக்க வெளிப்பாடாக கட்டுரைத் தொகுப்பு ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது என்று கூறினால் நம்புவதற்கு சற்று சிரமமாகத்தான் இருக்கும்.
14
15
“கச்சத் தீவு ஒப்பந்தம் என்பது இரு நாடுகளுக்கு இடையிலான சர்வதேச ஒப்பந்தம், தகுந்த காரணங்கள் இல்லாமல் அதனை மாற்றவும் முடியாது, திருத்தவும் முடியாது” என்று ஏதோ ஒரு மதத்தின் புனித நூலிற்கு தரப்படும் மரியாதையுடன் பேசினார் மக்களவையில் இந்திய அயலுறவு ...
15
16
இ‌ந்‌திய நா‌ட்டி‌ல் வாழு‌ம் அ‌லிகளுடைய வா‌ழ்‌க்கை முறைக‌ள், க‌ஷ‌்ட நஷ‌்ட‌ங்க‌ள், அவமான‌ங்க‌ள், அவ‌ர்களு‌க்கு ந‌ல்வா‌ழ்வு தருவத‌ற்கான வ‌ழிமுறைக‌‌ள்.. இவ‌ற்றை‌ச் சொ‌ல்லு‌ம் ஒரு ‌வி‌த்‌தியாசமான நாவ‌ல் எ‌ன்ற முழ‌க்க‌த்துட‌ன் வெ‌ளிவ‌ந்து‌ள்ளது கம‌லி ...
16
17
எழுத்தாளரும், செய்தியாளருமான பிகழேந்தி தங்கராஜ் எழுதிய 'இப்போது பேசாமல் எப்போது பேசுவது' புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது.
17
18
சென்னை: சென்னையில் நடந்து வரும் 33வது புத்தகக் கண்காட்சியில் அருணகிரி எழுதிய 2 புத்தக்கங்களை மதிமுக பொதுச் செயலர் வைகோ நாளை வெளியிடுகிறார்.
18
19
த‌மி‌ழ்நாடு, த‌மி‌ழ் இல‌க்‌கிய‌ம் ப‌ற்‌றிய ஆரா‌ய்‌ச்‌சி‌க் க‌ட்டுரைக‌ள் கொ‌ண்ட நூலாக வெ‌ளி வ‌ந்து‌ள்ளது த‌மி‌ழிய‌ல் தே‌ற்ற‌ங்களு‌ம் ‌தீ‌ர்வுகளு‌ம் எ‌ன்ற நூ‌ல்.
19