அனைவரும் அகந்தையின் அடிமைகளாவர். ஆனால், இறைவனின் அடிமையாவது மிகக் கடினம். அகந்தையின் அடிமையாவதால் அமைதியின்மையும், இறைவனின் அடிமையாவதால் அமைதியும் கிடைக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இறைவன் மீது நமக்குள்ள பயபக்தி ஒருநாளும் பலவீனமல்ல. நம்முள் உள்ள நிலையானது எதுவோ அதன் மீது உள்ள அன்புதான் உண்மையான பக்தி. | Madha Amirthananthamayi, Nature, Human