கார்த்திகை மாதம் 15ஆம் தேதி (டிசம்பர் 1) செவ்வாய்க் கிழமை திருவண்ணாமலை தீபத் திருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கூடுவார்கள். | Thiruvannamalai, Tourism Spot, Religious Journey