டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அதாவது வரும் வியாழக்கிழமை பவுர்ணமி தினமாகும். அந்த தினத்தில் எப்போது கிரிவலம் செல்லலாம் என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. | Girivalam, Thiruvannamalai