மும்பையில் உள்ள மிகவும் பழங்கால கோயில்களில் ஒன்றாகும் மஹாலக்ஷ்மி கோயில். ப்ரீச் கேன்டியின் பி. தேசாய் சாலையில் இந்த கோயில் அமைந்துள்ளது.