உத்திரப்பிரதேசத்தில் மக்களால் பெரிதும் அறியப்படும் ஷஹ்ஜஹன்புரத்தில் அமைந்திருக்கும் பரசுராமர் பிறந்த திருத்தலத்தை இந்த வார புனிதப் பயணத்தில் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.