இந்த ஸ்தம்பேஷ்வர் கோயிலில் உள்ள சிவனை இயற்கையே பூஜிக்கிறது. ஆம் இது உண்மைதான். கோயிலுக்கு அருகே உள்ள கடலில் உயர்ந்த அலை அடிக்கும்போது கடல் நீர் முழு சிவலிங்கத்தையும் மூழ்கடித்துவிடுகிறது.