நமது நாட்டின் புண்ணிய நதியான கங்கையின் மேற்குக் கரையில் அமைந்துள்ள வாரணாசி உலகிலேயே மிகப் பழமையான நகரம் என்பது மட்டுமன்றி இந்தியாவின் பண்பாட்டுத் தலைநகரமாகவும் திகழ்கின்றது.