சம்சார சாஹரம் என்றழைக்கப்படும் இவ்வுலக வாழ்க்கையைத் துறந்து பேரின்பத்தை எய்துவதற்கு புனித யாத்திரையே ஒரே வழி என்று கூறுவர்.