மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் இந்திய மொகலாய கட்டடக் கலைக்கு சான்றாகத் திகழ்கிறது தாஜூல் மஸ்ஜித் என்றழைக்கப்படும் மசூதியாகும்.