1722ஆம் ஆண்டு ராஞ்ச்ஹோட்ரைஜி என்ற கிருஷ்ணர் கோயில் கட்டப்பட்ட பின்பு டாகோர் கிருஷ்ண பக்தர்களிடையே பிரசித்திபெற்றது.