ஸ்ரீ ஹர்மந்தீர் சாகிப் அல்லது தர்பார் சாகிப் என்று அழைக்கப்படும் பொற்கோயில் உலகில் உள்ள சிக்கியர்களின் புனித தளமாக விளங்குகிறது.