உலகம் முழுவதும் வாழும் கோடான கோடி இந்துக்களின் தெய்வமாக, ஏன் உலகத் தாயாக கருதப்படும் பார்வதி தேவியின் அவதாரங்களில் ஒன்றுதான் துர்கா தேவி.