இந்தியாவின் புகழ்பெற்ற 12 சக்தித் தலங்களில் ஒன்று குஜராத் மாநிலத்தில் உள்ள அம்பாஜி என்றழைக்கப்படும் அம்பா பவானி திருக்கோயிலாகும்.