முஸ்லிம்களின் புனிதத் தலங்களில் முதன்மையானதும், முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வழிபடும் புகழ்பெற்ற புனிதத்தலமாகவும், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள க்வாஜா மொய்ன்-உத்-தீன் சிஸ்தியின் தர்காவாகும்.