விநாயகப் பெருமானின் இப்பிறந்தநாள் விழாவில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தோரில் உள்ள புகழ்பெற்ற கஜரானா திருக்கோயிலிற்கு உங்களை அழைத்துச் செல்கின்றோம்.