ஹரே ராமா ஹரே கிருஷ்ணா... என்ற கிருஷ்ணனை வணங்கும் பக்தி முழக்கம் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. துளசி மாலையை அணிந்த கிருஷ்ண பக்தர்கள் பக்திப் பெருக்கில் பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் இருந்தனர்...