மஹாகாளீஸ்வரரின் நகரமாக பிரசித்தி பெற்ற உஜ்ஜைனை கோயில்களின் நகரம் என்றும் கூறுவர். அந்நகரத்தின் ஒவ்வொரு தெருவிலும் ஏதாவது ஒரு கோயில் இருக்கும். ஆயினும் அங்குள்ள நாகசந்த்ரேஸ்வரர் கோயில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.