மஹாகாளீஸ்வரர் கோயில் சிவபெருமானின் புகழ்பெற்ற 12 ஜோதி லிங்கங்களில் ஒன்றாகும். உஜ்ஜெயின் மக்கள் தூஷன் எனும் அரக்கனால் பேரழிவிற்கு உள்ளாகி பரட்டைத் தலையுடன் திரியும் நிலை ஏற்பட்டபோது...