|
 |
| | | மனித உடலில் இறைத்தன்மை இருக்கும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? சாதாரண மனிதன், இறைத் தன்மை அடைந்ததும் எரியும் நெருப்பின் மீது படுத்துக் கொள்கிறான் என்றால் நம்ப முடிகிறதா? | | | | | | | | | | கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! | புனிதமான சுடுகாட்டு என்று எங்காவது கேள்விப்பட்டுள்ளீர்களா? அல்லது கங்கைக்கு இணையான, ஏன் அதைவிட ஒரு பங்கு அதிகமான புனிதம் கொண்டது என்று ஒரு நதியை நமது நாட்டில் உள்ளது என்றாவது கேள்விப்பட்டுள்ளீர்களா? | | | | | | | | |
|