மஹாபாராத போர் நடந்த துவாபார யுகத்தில் பிறந்தவர் அஸ்வத்தாமன். பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் போர்க் கலையை கற்று தந்த குரு துரோனாச்சாரியாரின் மகனான இவர், அந்த யுகத்தின் மாவீரர்களில் ஒருவர்...