வாஸ்துவைப் பொறுத்தவரை இரண்டு விஷயம் முக்கியம். ஒன்று பூமி. பூமி சிறப்பாக இருந்துவிட்டால் வேறு எதைப் பற்றியும் நாம் கவலைப்பட வேண்டாம். மற்றொன்று கட்டிய வீடு. எல்லாருக்கும் அக்னி மூலம்...