உலகில் ஒவ்வொரு ஆண்டும் மாறுபட்ட சீதோஷ்ண நிலை நிலவுவது இயல்பான ஒன்று. இதற்கு வானவியல், சோதிடவியல் சாஸ்திரங்கள் அறுபது ஆண்டுக்கு ஒருமுறை ஒரே மாதிரியான சூழ்நிலை நிலவும் என கூறுகின்றன.