ஆடி மாதத்தில் சூரியன் கடகத்தில் உட்காருகிறது. எனவே அதற்குரிய மனநிலையை தராது. பாதியில் வந்து போகும் நட்பு வட்டமே அந்த மாதங்களில் இருக்கும். இந்த மாதத்தில் ஏற்படும் நட்போ அல்லது உறவோ இறுதி வரை நீடிக்காது.