ஜோதிடத்திற்கு அடிப்படையான கிரகங்களில் ராகு, கேது ஆகிய இரண்டும் வெற்றிடங்களே. விஞ்ஞானப் பூர்வமாகப் பார்த்தால் அவைகள் வெற்றிடங்கள். அறிவியல் ஆய்வுகள் இதனை உறுதி செய்துள்ளன...