பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது ரிஷிகளும் முன்னோர்களும் வானில சாஸ்திரத்தை ஆராய்ந்து ஜோதிடக் கலையைக் கண்டுபிடித்து ஜனங்களுக்குப் போதித்தார்கள்.