மனித ஜீவிதத்தில் முன்னேற்றமும், ஷேம நலமும் முக்கியமான கருத்துகளாகும். அகிலமெங்கும் நடைபெறும் விஞ்ஞான ஆராய்ச்சிகள், மனிதனை மேம்படுத்த வழிமுறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறது.