புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பது உங்களைப் பொறுத்த வரை உண்மை தான் நீங்கள் கோபப்பட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கும். இந்தப் புத்தாண்டு பிறக்கும் போது சூரியனும், புதனும் லாப வீட்டிலேயே நிற்பதால் போராட்டங்களை சளைக்காமல் சமாளிக்கும் பக்குவம் கிடைக்கும்.