கலகலப்பாகப் பேசுவதுடன் கறாராகவும் இருப்பவர்களே, நல்ல நிர்வாகத் திறனும், பரந்த அறிவும், பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறியும் அசாத்தியத் திறனும் உள்ளவர்களே! உங்கள் ராசிநாதனான அங்காரகனின் அவிட்ட நட்சத்திரத்திலும் உங்களுக்கு லாப ராசியிலும் இந்த புத்தாண்டு பிறப்பதால் குடும்பத்தில் அமைதி ஓங்கும்.