விருப்பு, வெறுப்பின்றி நடுநிலையோடு செயல்படும் நீங்கள் மனதில் பட்டதை பளிச்சென்று பேசுபவர்கள். எல்லையில்லா அன்புக்கு எடுத்துக் காட்டாக விளங்குபவர்களும் நீங்கள்தான். அப்படிப்பட்ட உங்களின் ராசிக்கு 10-வது ராசியில் இந்த புத்தாண்டு பிறப்பதால் மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும்.