நிறை குறைகளை அலசி ஆராய்ந்து யாரையும் துல்லியமாக கணிக்கும் நீங்கள் மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள். குரு உங்கள் ராசியை பார்த்ததுக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் அறைகுறையாக நின்ற பல வேலைகளை முடிப்பீர்கள்.