எதிரிக்கும் நல்லதே நினைக்கும் எண்ணங்கொண்ட நீங்கள், எப்போதும் ஒற்றுமை உணர்வுக்கு உரம் அளிப்பவர்கள். நம்பி வந்தவர்களுக்கு உதவும் மனசுப்படைத்தவர்கள். இனிமையாக காரியங் களைச் சாதிப்பவர்களும் நீங்கள் தான்.