தீவிரமாக யோசித்து மிதமாகச் செயல்படுவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் வாதங்களில் வெல்வீர்கள். பிறர் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி நல்வழிப் படுத்துவீர்கள். உங்கள் 6-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்ப்புகள் அடங்கும்.