தோல்விகளைக் கண்டு துவளாமல் விசையுறு பந்துபோல் மீண்டும் எழும் நீங்கள், கடினமாக உழைத்து முன்னேறத்துடிப்பவர்கள். உங்கள் ராசிநாதன் சுக்ரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் ஓரளவு பணப்புழக்கத்தையும், மகிழ்ச்சியையும் எதிர்பார்க்கலாம்.