மனசாட்சி சொல்வதை மறுக்காமல் செய்யும் குணமுடைய நீங்கள், குற்றம் குறைகள் இருந்தாலும் சுற்றத்தாரை அனுசரித்து வாழக் கூடியவர்கள். கொடுத்துச் சிவந்த கைகளையுடையவர்கள். மற்றவர்கள் பின்வாங்கும் செயல்களை தானாக முன்வந்து செய்யக் கூடியவர்கள்.