அல்லல்கள் வந்தாலும் கொள்கைகளை ஒருபோதும் மாற்றிக் கொள்ளாது எடுத்தக்காரியங்களை முடித்துக்காட்டும் திறமைபடைத்த நீங்கள், கடலளவு அன்புகொண்டவர்கள். உங்கள் ராசிநாதன் குருபகவான் தன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் வேளையில் இந்தப்புத்தாண்டு பிறப்பதால் எதிர்பாராத வெற்றி உண்டு.