எந்த வேலையில் ஈடுபட்டாலும் முறைப்படி அதை முழுமையாகச் செய்து முடிக்கும் நீங்கள், நல்லதுகெட்டது தெரிந்துசெயல்படக்கூடியவர்கள். ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஒருபோது ஆசைப்படாதவர்கள்.