எறும்புபோல் அயராது உழைத்து, தேனீபோல் சேமிக்கும் இயல்பு உடைய நீங்கள் எப்போதும் நல்லதே நினைப்பவர்கள். உங்களின் சுக பாக்யாதிபதியான சுக்ரன் உங்கள் ராசிக்குள் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் நீண்ட நாள் லட்சியங்கள் நிறைவேறும்.